மீனாவை குஸிப்படுத்திய சித்ரா மா.. அப்படி என்ன செய்தார் தெரியுமா...

மீனாவை குஸிப்படுத்திய சித்ரா மா.. அப்படி என்ன செய்தார் தெரியுமா...

சூப்பர் சிங்கர் ஜீனியர் 9 மேடையில் கோல்ட் பஷர் வாங்கிய மீனாவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிரபல தொலைக்காட்சியில் சிறுவர்களுக்காக மிக பிரமாண்டமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் ஜீனியர் 9.

இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்துடன் பிரியங்கா மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

சூப்பர் சிங்கர் ஜீனியர் 9 நிகழ்ச்சிக்கு நடுவர்களாக சித்ரா மா உட்பட பாடல்களுக்கு ஏற்பட நடுவர்கள் மாறி மாறி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் குழந்தைகள் தங்களால் முடிந்த வரையில் திறமைகளை காட்டி வருகிறார்கள்.

மீனாவை குஸிப்படுத்திய சித்ரா மா.. அப்படி என்ன செய்தார் தெரியுமா? | Super Singer Junior 9 Meena On Stageஇந்த வாரம் சூப்பர் சிங்கர் ஜீனியர் 9 நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகை மீனா அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகளின் திறமைகளை கண்டு நடிகை மீனா குழந்தைகளுடன் குழந்தையாகவே மாறி போய் விட்டார்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜீனியர் 9 மேடையில் பாடல் பாடி அதற்காக சித்ரா மாவிடம் கோல்ட் பஷரையும் வாங்கிக் கொண்டார்.

மீனாவை குஸிப்படுத்திய சித்ரா மா.. அப்படி என்ன செய்தார் தெரியுமா? | Super Singer Junior 9 Meena On Stageகோல்ட் பஷர் அடித்தவுடன் மீனா மேடையில் கத்தி தன்னுடைய குழந்தைத்தனமான சந்தோசத்தையும் வெளிக்காட்டியுள்ளார்.

இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.       

 

LATEST News

Trending News