குழந்தை பெற்றபிறகு 11 கிலோ வரை உடல் எடை குறைத்தது எப்படி?- சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் டிப்ஸ்.

குழந்தை பெற்றபிறகு 11 கிலோ வரை உடல் எடை குறைத்தது எப்படி?- சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் டிப்ஸ்.

விஜய் தொலைக்காட்சியில் இப்போது காற்றுக்கென்ன வேலி, பொன்னி போன்ற தொடர்களில் நடித்து வருபவர் நடிகை ஸ்ரீதேவி அசோக்.

சன் தொலைக்காட்சியிலும் நிறைய தொடர்கள் நடித்துள்ள ஸ்ரீதேவி எப்போதும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பவர். தனது கணவர் மற்றும் மகளுடன் நிறைய வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

குழந்தை பெற்றபிறகு 11 கிலோ வரை உடல் எடை குறைத்தது எப்படி?- சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் டிப்ஸ் | Actress Sridevi Ashok Weight Loss Tipsமுதல் குழந்தை பிறந்த பிறகு 11 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளாராம். காலை உணவாக இட்லி, ராகி உப்மா, ராகி புட்டு ஆகியவை எடுத்துக் கொள்வாராம்.

அதன்பிறகு கொஞ்சம் பழங்கள், மதிய உணவாக பிரவுன் ரைஸ், சாம்பார், கூட்டு, பொரியல் ஆகியவை சாப்பிடுவாராம்.

குழந்தை பெற்றபிறகு 11 கிலோ வரை உடல் எடை குறைத்தது எப்படி?- சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் டிப்ஸ் | Actress Sridevi Ashok Weight Loss Tips

மாலையில் ஸ்நாக்ஸாக கருப்பு கொண்டை கடலை, சோயா பீன்ஸ், ராஸ்மா ஆகியவற்றை சாப்பிடுவாராம்.

இரவு உணவை 7 மணிக்கு முன்பே சாப்பிட்டு விடுவாராம். மாதத்திற்கு ஒரு முறை காலையிலிருந்து மாலை 6 மணி வரை தண்ணீர் மட்டும் குடிப்பாராம். 

குழந்தை பெற்றபிறகு 11 கிலோ வரை உடல் எடை குறைத்தது எப்படி?- சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் டிப்ஸ் | Actress Sridevi Ashok Weight Loss Tips

LATEST News

Trending News