விலை மாதுவாக மாறிய பிக்பாஸ் பிரபலம்! முக்கிய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியின் திடீர் முடிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 அண்மையில் நிறைவுற்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 அண்மையில் நிறைவுற்றது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் சீசன் 2 ஏறக்குறைய சில நாட்கள் வித்தியாசத்தில் தொடங்கி, முடிவடைந்தது. மலையாளத்திலும் அடுத்த சீசன் தொடங்கியுள்ளது.

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி Anasuya Bharadwaj. செய்தி வாசிப்பாளாராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் தற்போது சினிமா நடிகையாக வலம் வருகிறார்.

தெலுங்கில் கடந்த 2003 ல் Naaga படத்தில் தொடங்கி F2

, Rangasthalam, Kathanam படங்களில் நடித்து வந்தார். Acharya, Pushpa ஆகிய படங்களிலும் இணைந்துள்ளார்.

LATEST News

Trending News