600 கோடியில் உருவாகும் ப்ராஜெக்ட் Project K..பிரபாஸுக்கு சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

600 கோடியில் உருவாகும் ப்ராஜெக்ட் Project K..பிரபாஸுக்கு சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக மாறியவர் தான்பிரபாஸ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அதிபுருஷ் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர். 

இதையடுத்து அஷ்வின் இயக்கும் நாக் அஸ்வின் இயக்கும் ப்ராஜெக்ட் K படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். 

இப்படம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கவிருக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. 

600 கோடியில் உருவாகும் ப்ராஜெக்ட் Project K..பிரபாஸுக்கு சம்பளம் மட்டும் இத்தனை கோடியா? | Prabhas Salary Details For Project K Movie

இந்நிலையில் ப்ராஜெக்ட் K படத்திற்காக பிரபாஸ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் அவருக்கு ரூபாய் 150 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  

LATEST News

Trending News

HOT GALLERIES