முதல் பட ரிலீசுக்கு முன்பே விபத்தில் ஒரு காலை இழந்த நடிகர்! ஷிவராஜ் குமாரின் உறவினர்...

முதல் பட ரிலீசுக்கு முன்பே விபத்தில் ஒரு காலை இழந்த நடிகர்! ஷிவராஜ் குமாரின் உறவினர்...

கன்னட நடிகர் சுராஜ் குமார் பைக் விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்து இருப்பது சினிமா துறையில் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த ஜூன் 24ம் தேதி அவர் ஊட்டியில் இருந்து மைசூருக்கு பைக்கில் சென்றிருக்கிறார். Mysuru-Gundlupet ஹைவே சாலையில் அவர் பைக் ஓட்டி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லாரி மீது மோதி இருக்கிறார்.

முதல் பட ரிலீசுக்கு முன்பே விபத்தில் ஒரு காலை இழந்த நடிகர்! ஷிவராஜ் குமாரின் உறவினர் | Actor Suraj Kumar Loses Right Leg Bike Accident நடிகர் சூரஜ் குமாரை உடனே மைசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரது வலது காலை நீக்கி இருக்கின்றனர். முட்டிக்கு கீழே அவரது கால் அதிகம் சேதமாகி இருந்ததால் நீக்கி இருக்கின்றனர்.

சூரஜ் குமார் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் குடும்ப உறவினர் என்பதால் அவரை மருத்துவமனைக்கு வந்து நடிகர் சிவ ராஜ்குமார் பார்த்திருக்கிறார்.

 தற்போது பிரியா வாரியர் உடன் ஒரு படத்தில் அவர் நடித்து வந்தார். இந்த நிலையில் தான் விபத்தில் சிக்கி காலை இழந்திருக்கிறார்.

LATEST News

Trending News