அதுல்யா முகத்திற்கு என்னாச்சு.. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..!
காதல் கண் கட்டுதே படத்தின் மூலமாக பிரபலம் ஆனவர் அதுல்யா ரவி. அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் அதுல்யாவின் கியூட் லுக் பெரிய அளவில் அவருக்கு ரசிகர் கூட்டத்தை பெற்று தந்தது.
இருப்பினும் அதற்கு பிறகு அதுல்யாவுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பல சின்ன ஹீரோ படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
அதுல்யா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தொடர்ந்து அவரது முகத்தில் மாற்றங்கள் கொண்டு வருகிறார். தற்போது அவர் பச்சை நிற லெஹன்காவில் சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே என அவரது ரசிகர்கள் கமெண்டில் புலம்பி வருகின்றனர்.




