லட்சக்கணக்கான பார்வைகளை அள்ளிய பாரதி கண்ணம்மா சீரியல் புரமோ! நிகழப்போவது என்ன?

லட்சக்கணக்கான பார்வைகளை அள்ளிய பாரதி கண்ணம்மா சீரியல் புரமோ! நிகழப்போவது என்ன?

ஆழி சூழ் உலகு என்பது போல இது சீரியல் சூழ் உலகு என கூறலாம். ஒரு காலத்தில் பெரியவர்கள், வயதானவர்கள் தான் சீரியல் பார்ப்பார்கள் என்றிருந்த நிலை மாறி தற்போது குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் கூட சீரியல் பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

தற்போதுள்ள முக்கிய சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்று. நிற பிரச்சனை கதையாக தோன்றிய இந்த சீரியல் பின் குடும்ப கதையாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நல்ல ஜோடியாக வாழ்ந்த நாயகன், நாயகியை கள்ளக்காதல் சூழ்ச்சியால் பெண் தோழி ஒருவர் பிரிக்க பல பிரச்சனைகளுக்கிடையில் இவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்களா? சூழ்ச்சியின் உண்மை அம்பலமாகுமா என்ற கேள்விக்கு நடுவே பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது வந்துள்ள புரமோவை பார்த்து ரசிகர்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது. 40 லட்சம் பார்வைகளை அள்ளியிருக்கிறது என பார்த்துக்கொள்ளுங்கள்...

LATEST News

Trending News