ஆபரேஷன் செய்து உடல் எடையை குறைத்தாரா நடிகை ஹன்சிகா?- ரசிகரின் கேள்விக்கு நடிகை பதிலடி...

ஆபரேஷன் செய்து உடல் எடையை குறைத்தாரா நடிகை ஹன்சிகா?- ரசிகரின் கேள்விக்கு நடிகை பதிலடி...

2012ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை ஹன்சிகா.

அந்த படத்தில் கொஞ்சம் கொளு கொளு என இருந்தார், அதன்பிறகும் நிறைய பட வாய்ப்புகள் வர நடித்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில் ஒல்லியாக இருக்க வேண்டும் என முடிவு செய்த நடிகை கடினமான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை சுத்தமாக குறைத்தார். இப்போது படு ஒல்லியாக இருக்கும் ஹன்சிகா திருமணம் முடித்து ஜாலியாக இருக்கிறார்.

ஆபரேஷன் செய்து உடல் எடையை குறைத்தாரா நடிகை ஹன்சிகா?- ரசிகரின் கேள்விக்கு நடிகை பதிலடி | Fan Question About Actress Hansika Weight Lossசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தான் யோகா செய்யும் படங்களை பதிவிட்டுள்ளார் ஹன்சிகா.

அந்த போட்டோ கீழ் ஒரு ரசிகர், அறுவை சிகிச்சை மூலம் உடல் எடை குறைத்துவிட்டு யோகாவால் தான் தனது உடலமைப்பை மாற்றியதாக நடிகை கூறுகிறார் என கமெண்ட் செய்திருந்தார்.

ஆபரேஷன் செய்து உடல் எடையை குறைத்தாரா நடிகை ஹன்சிகா?- ரசிகரின் கேள்விக்கு நடிகை பதிலடி | Fan Question About Actress Hansika Weight Lossஅதற்கு ஹன்சிகா, நான் இப்பொழுது இருக்கும் தோற்றத்துக்கு நிறை கடின உழைப்பு தேவைப்பட்டது. நிறைய யோகா பயிற்சியும் அதற்கு காரணம்.

மேலும் இதில் நகைச்சுவை என்னவென்றால் யோகா நேர்மறை எண்ணத்தை பரப்புவதோடு வெறுப்பை குறைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆபரேஷன் செய்து உடல் எடையை குறைத்தாரா நடிகை ஹன்சிகா?- ரசிகரின் கேள்விக்கு நடிகை பதிலடி | Fan Question About Actress Hansika Weight Loss

LATEST News

Trending News

HOT GALLERIES