மீண்டும் மணப்பெண்ணாக ஜொலிக்கும் சம்யுக்தா: அவரே வெளியிட்ட புகைப்படம்...

மீண்டும் மணப்பெண்ணாக ஜொலிக்கும் சம்யுக்தா: அவரே வெளியிட்ட புகைப்படம்...

மீண்டும் மணப்பெண்ணாகிய சம்யுக்தாவின் அழகிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “ சிப்பிக்குள் முத்து” என்ற சீரியலில் நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை சமியுக்தா.

இந்த தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த விஸ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமண வாழ்க்கை வெறும் 30 நாட்கள் மட்டும் தான் நிலைத்தது.

மீண்டும் மணப்பெண்ணாக ஜொலிக்கும் சம்யுக்தா: அவரே வெளியிட்ட புகைப்படம் | Serial Actress Samyutha Viral Photoshoot

தற்போது இருவரும் விவாகரத்து செய்வதற்காக சமூக வலைத்தளங்களில் காரணங்களை அடுக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்கள் செய்து பதிவிடுவார்.

அந்தவகையில் மீண்டும் மணக்கோலத்தில் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த இணையவாசிகள், “ மீண்டும் திருமண ஆசையா? அவரை எப்போது விவாகரத்து செய்வீர்கள்..” என கருத்துக்களை அள்ளி வீசி வருகிறார்கள்.

Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES