சும்மா பட்டையை கிளப்பும் லியோ பர்ஸ்ட் லுக் வெளியானது..செம மாஸ்..!

சும்மா பட்டையை கிளப்பும் லியோ பர்ஸ்ட் லுக் வெளியானது..செம மாஸ்..!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் லியோ படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளான இன்று வெளிவந்துள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் தான் தற்போது இணையத்தையே அதிர வைத்து வருகிறது, இதோ..

Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES