பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கவுள்ள பரிசு.. வெளிவரவிருக்கும் வெறித்தனமான அப்டேட்...

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கவுள்ள பரிசு.. வெளிவரவிருக்கும் வெறித்தனமான அப்டேட்...

வருகிற ஜூன் 22 நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாள். இந்த நாளில் கண்டிப்பாக விஜய் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளிவரும் என்பதை அனைவரும் அறிவோம்.

இந்நிலையில், தற்போது விஜய் லியோ மற்றும் தளபதி 68 என இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனால் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, விஜய்யின் பிறந்தநாள் அன்று லியோ படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகவுள்ளதாம். இந்த வீடியோவிற்கு கமல் ஹாசன் வாய்ஸ் ஓவர் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கவுள்ள பரிசு.. வெளிவரவிருக்கும் வெறித்தனமான அப்டேட் | Leo And Thalapathy 68 Update On Vijay Birthday

அதே போல் ஜூன் 22ஆம் தேதி அடுத்த சர்ப்ரைஸாக தளபதி 68 படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கவுள்ள பரிசு.. வெளிவரவிருக்கும் வெறித்தனமான அப்டேட் | Leo And Thalapathy 68 Update On Vijay Birthday

இப்படி தன்னுடைய இரு படங்களின் அப்டேட் மூலம் தனது பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ளார் விஜய். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.

LATEST News

Trending News

HOT GALLERIES