சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்யும் ‘தல’ அஜித்!

சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்யும் ‘தல’ அஜித்!

அமராவதி என்ற திரைப்படத்தில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் குமார் 1993 ஆம் ஆண்டு இதே நாளில் தமிழ் திரைகளில் அவதரித்தார். அன்றைய தினம் தமிழகம் அறிந்திருக்கவில்லை தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் கூட்டத்தை கட்டி போடப்போகும் ஆதர்சன நாயகன் இவர் என்று.

எந்த ஒரு கூட்டத்தில் ஒரு நடிகரின் பெயரைச் சொன்னால் கூட்டத்தினர் சத்தம் போடுவது நிற்கவே சில நிமிடங்கள் ஆகுமோ, ரசிகர் மன்றத்தை கலைத்த பின்னரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் அதிசயமாக வளர்ந்து நிற்பவர் எவரோ, அவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES