வெங்கட் பிரபுவை கலாய்த்து தள்ளும் பிரபாஸ் ரசிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா?

வெங்கட் பிரபுவை கலாய்த்து தள்ளும் பிரபாஸ் ரசிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் வெங்கட் பிரபு இவர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி திரைப்படம் வெளியானது.

இதில் கீர்த்தி செட்டி, சரத்குமார், அரவிந்த்சாமி, பிரியாமணி என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

வெங்கட் பிரபுவை கலாய்த்து தள்ளும் பிரபாஸ் ரசிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா? | Prabhas Fans Troll Venkat Prabhu

2019 -ம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் சாஹோ திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். அந்த சமயத்தில் வெங்கட் பிரபு சாஹோ படத்தை மறைமுகமா கிண்டல் செய்து ட்வீட் போட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது கஸ்டடி படம் வசூல் தோல்வியை சந்தித்து வருவதால் வெங்கட் பிரபுவை பிரபாஸ் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 

வெங்கட் பிரபுவை கலாய்த்து தள்ளும் பிரபாஸ் ரசிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா? | Prabhas Fans Troll Venkat Prabhu

LATEST News

Trending News

HOT GALLERIES