வசூல் வேட்டையில் மணிகண்டனின் குட் நைட் திரைப்படம்.. இதோ பாக்ஸ் ஆபீஸ் விவரம்!

வசூல் வேட்டையில் மணிகண்டனின் குட் நைட் திரைப்படம்.. இதோ பாக்ஸ் ஆபீஸ் விவரம்!

விஜய் சேதுபதி நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் மணிகண்டன்.

இதன் பின்னர் இவர் சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தார்.

தற்போது இவர் நடிப்பில் சந்திரசேகர் இயக்கத்தில் குட் நைட் திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இதனால் திரையரங்குகளில் காட்சிகள் அதிக படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

வசூல் வேட்டையில் மணிகண்டனின் குட் நைட் திரைப்படம்.. இதோ பாக்ஸ் ஆபீஸ் விவரம் | Good Night Movie Box Office Report

இந்நிலையில் குட் நைட் படத்தின் வசூல் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதில் இப்படம் இரண்டு நாளில் ரூபாய் 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

வசூல் வேட்டையில் மணிகண்டனின் குட் நைட் திரைப்படம்.. இதோ பாக்ஸ் ஆபீஸ் விவரம் | Good Night Movie Box Office Report

LATEST News

Trending News

HOT GALLERIES