காதல் தோல்வியால் பலமுறை தற்கொலை முயற்சி! பாக்கியராஜின் மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

காதல் தோல்வியால் பலமுறை தற்கொலை முயற்சி! பாக்கியராஜின் மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

காதல் தோல்வியால் பலமுறை தற்கொலைக்கு முயற்சித்த பாக்கியராஜின் மகள் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

இயக்குனராகவும் வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் வலம் வருபவர் தான் பாக்கியராஜ். இவருக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ள நிலையில் இருவரையும் சினிமாவிற்குள் அறிமுகப்படுத்தினார்.

இருவருக்கும் அதிகமாக படவாய்ப்பு கிடைக்காத நிலையில், இவரது மகள் ஒருசில படங்களுக்கு பின்பு வெளிநாட்டில் படித்து வந்தார். அப்பொழுது அங்கு இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததில், அந்த காதலும் தோல்வியில் முடிந்துள்ளது.

இதனால் பலமுறை மகள் சரண்யா தற்கொலை முயற்சி செய்த நிலையில், பாக்கியராஜ் காப்பாற்றியுள்ளார். தற்போது 38 வயதாகும் சண்யா தனக்கென ஒரு அடையாளத்தினை உருவாக்கி வருகின்றார்.

ஆம் தனியாக ஷாப்பிங் மற்றும் ரீடைல்ஸ் தொழிலை ஆரம்பித்து நடத்தியும் வருகிறார். மேலும் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

அந்தவகையில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் 51வது படத்தில் சரண்யா ஸ்கிரீம்ப்ளே வேலையையும் பார்த்துள்ளதாக அவரது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES