அனேகன் பட நடிகையா இப்படி.. எல்லைமீறிய உடையில் வெளியிட்ட புகைப்படங்கள்...

அனேகன் பட நடிகையா இப்படி.. எல்லைமீறிய உடையில் வெளியிட்ட புகைப்படங்கள்...

தனுஷின் அனேகன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் அமைரா தஸ்துர். அவர் அதற்கு பிறகு தமிழில் படங்கள் கிடைக்காததால் ஹிந்தியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

சமீபத்தில் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்த அவர் பிரபுதேவா ஜோடியாக பகீரா படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் அவர் எல்லைமீறிய கிளாமராக நடித்து இருந்தார். சில காட்சிகளை சென்சாரில் blur செய்யும் அளவுக்கு கிளாமர் இருந்தது.

அனேகன் பட நடிகையா இப்படி.. எல்லைமீறிய உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் | Anegan Actress Amyra Dastur Hot Photoshoot

படங்கள் மட்டுமின்றி அவர் போட்டோஷூட்களிலும் தாராள கவர்ச்சி காட்டி வருகிறார். அவரது எல்லைமீறி கவர்ச்சி போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ..   

GalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES