அந்த நேரத்துல மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.. சமந்தா முன்னாள் கணவர் ஓபன் டாக்

அந்த நேரத்துல மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.. சமந்தா முன்னாள் கணவர் ஓபன் டாக்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் கஸ்டடி. இதில் கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார் என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு இளையராஜா - யுவன் இசையமைத்துள்ளனர். கஸ்டடி திரைப்படம் வரும் மே 12-ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நாக சைதன்யாவிடம் வாழ்க்கையில் நடக்கும் கசப்பான அனுபவங்களை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார்.

இதற்கு பதில் அளித்த நாக சைதன்யா, " நான் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன் அந்த நேரத்தில் கஷ்டமா இருக்கும். நாம் அந்த பிரச்சனைகளில் இருந்து கடந்து செல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.

நாக சைதன்யா 2017 -ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது. 

அந்த நேரத்துல மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.. சமந்தா முன்னாள் கணவர் ஓபன் டாக் | Naga Chaitanya Speak About Emotional Problem

LATEST News

Trending News

HOT GALLERIES