மணிரத்னம் சுஹாசினி திருமண புகைப்படத்தை பாத்துள்ளீர்களா? எப்படி இருக்காங்கனு பாருங்க!

மணிரத்னம் சுஹாசினி திருமண புகைப்படத்தை பாத்துள்ளீர்களா? எப்படி இருக்காங்கனு பாருங்க!

இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் இயக்குனர் மணிரத்னம். இவர் 1985 -ம் ஆண்டு வெளியான பகல் நிலவு என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

மணிரத்னம் சுஹாசினி திருமண புகைப்படத்தை பாத்துள்ளீர்களா? எப்படி இருக்காங்கனு பாருங்க! | Mani Ratnam Suhasini Marriage Album

மணிரத்னம் 1988 -ம் ஆண்டு நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நந்தன் மணிரத்னம் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் மணிரத்னம் சுஹாசினி திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்.  

மணிரத்னம் சுஹாசினி திருமண புகைப்படத்தை பாத்துள்ளீர்களா? எப்படி இருக்காங்கனு பாருங்க! | Mani Ratnam Suhasini Marriage Album

LATEST News

Trending News

HOT GALLERIES