காரில் டிரைவிங் செய்யும்போது செம ஆட்டம் போட்ட மஞ்சுவாரியர்.. உடன் இருந்தவர் யார் தெரியுமா?

காரில் டிரைவிங் செய்யும்போது செம ஆட்டம் போட்ட மஞ்சுவாரியர்.. உடன் இருந்தவர் யார் தெரியுமா?

காரில் டிரைவிங் செய்து கொண்டிருக்கும்போது நடிகை மஞ்சு வாரியார் செம ஆட்டம் போட்ட வீடியோ இணையலங்களில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் நடித்த ’அசுரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார். அதன் பின்னர் அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தில் அதிரடி ஆக்சன் கேரக்டரில் நடித்தார் என்பதும் அதனால் அவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் கிடைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அஜித் உடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக அவர் பைக் ஓட்ட பழகி கொண்டார் என்பதும் சமீபத்தில் சொந்தமாக பைக் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மஞ்சு வாரியார் ’ஆயிஷா’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் அந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஆயிஷா’ திரைப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகை பாவனாவுடன் மஞ்சு வாரியார் காரில் சென்று கொண்டிருக்கும் போது இருவரும் செம ஆட்டம் ஆடும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகிறது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News