Red card வாங்கி வெளியே வந்த கம்ருதீன் என்ன ஜாலியா இருக்கார் பாருங்க
பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரத்துடன் முடிவடைகிறது. கண்டிப்பாக இதில் திவ்யா தான் டைட்டில் அடிப்பார் என எதிர்பாக்கப்படுகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்வதி, கம்ரூதின் நடந்துகொண்ட விதம் அனைவரும் அறிந்ததே. இருவரும் ரெட் கார்ட் பெற்றுக்கொண்டு வெளியே வந்தனர்.

இவர்கள் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்க, தற்போது இருவருமே அவரவர் வேலையை பார்க்க கிளம்பி விட்டனர்.
இதில் ரெட் கார்ட் வாங்கி வெளியே வந்த கம்ருதீன் நடு ரோட்டில் தனது ரசிகர்களை சந்தித்து செம ஆட்டம் போட்டுள்ளார், அந்த புகைப்படங்கள் செம வைரலாகிறது.