வந்தது பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமேக்ஸ்- படப்பிடிப்பு தள வீடியோ, செம வைரல்

வந்தது பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமேக்ஸ்- படப்பிடிப்பு தள வீடியோ, செம வைரல்

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தொடர் பாரதி கண்ணம்மா. பிரவீன் பென்னட் இயக்க அருண் மற்றும் ரோஷினி முக்கிய வேடத்தில் நடித்தார்கள், பின் ரோஷினி விலக இப்போது வினுஷா என்பவர் நடித்து வருகிறார்.

இதில் ஏராளமான கதாபாத்திர மாற்றம் நடந்தது, ஒருகட்டத்தில் ரசிகர்களே இந்த தொடரை முடித்துவிடுங்கள், எங்களால் முடியவில்லை என கெஞ்ச ஆரம்பித்தார்கள்.

இயக்குனர் எபிசோடை கடத்த வேண்டும் என்பதற்காகவே இடையில் ஏதேதோ கதையை புகுத்தி வந்தார்.

கிளைமேக்ஸ் வீடியோ

இந்த நிலையில் பாரதிக்கு உண்மைகள் அனைத்து தெரிய வர இறுதி கட்டம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது அண்மையில் கிளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

இதோ பாருங்கள்,

LATEST News

Trending News