மீண்டும் மேலாடையின்றி போஸ்..சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை!

மீண்டும் மேலாடையின்றி போஸ்..சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை!

அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்த நடிகை ஒருவர் கடந்த சில மாதங்களாக அதை நிறுத்தி இருந்த நிலையில் தற்போது மீண்டும் மேலாடையின்றி அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே தனது நீண்டநாள் காதலர் சாம் பாம்பே என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்தார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் கூறிய பூனம் பாண்டே அதன்பின் கணவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் அவருடன் தற்போது வாழ்ந்து வருகிறார். 

இந்த நிலையில் அவ்வப்போது திடீர் திடீரென அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கிளாமரான புகைப்படங்களை மட்டுமே பதிவு செய்து வந்த பூனம் பாண்டே தற்போது மீண்டும் அரை நிர்வாண கருப்பு-வெள்ளை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் வெளியாகின ஒரு சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கில் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES