பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அடுத்து இயக்கப்போவது இந்த நடிகரையா?- இது ரசிகர்கள் லிஸ்டிலேயே இல்லையே

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அடுத்து இயக்கப்போவது இந்த நடிகரையா?- இது ரசிகர்கள் லிஸ்டிலேயே இல்லையே

இயக்குனர்கள் அடுத்தடுத்து இவரை தான் இயக்க வேண்டும் என ஒரு கணக்கு போடுவார்கள். அதில் சில பிளான் மட்டுமே அவர்களுக்கு கைக்கூடி வரும்.

அதேபோல் ரசிகர்களும் இவர் அடுத்து இந்த நடிகரை வைத்து படம் இயக்கினால் நன்றாக இருக்கும் என அவர்கள் ஒரு லிஸ்ட் வைப்பார்கள்.

இப்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் குறித்து ஒரு தகவல். இந்தியன் 2 படத்தை முடித்த கையோடு அவர் தெலுங்கு சினிமாவின் டாப் நாயகனாக ராம் சரணை வைத்து படம் இயக்கப்போவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

செய்தி கேட்ட ரசிகர்கள் இந்த கூட்டணி நம்ம லிஸ்டிலேயே இல்லையே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News