10 நாள் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதி.. மொத்தம் எத்தனை படத்திற்கு தெரியுமா?

10 நாள் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதி.. மொத்தம் எத்தனை படத்திற்கு தெரியுமா?

தமிழ் திரையுலகில் இருந்து தவிர்க்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருப்பபவர் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி.

இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தெலுங்கில் மட்டுமே 6 திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம் விஜய் சேதுபதி.

இந்த 6 படங்களில் ஒவ்வொரு படத்திற்கும் தாள 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

இந்நிலையில் ஒவ்வொரு படத்திற்கும் 10 நாள் கால்ஷீட் கொடுத்துள்ள விஜய் சேதுபதி, ஒவ்வொரு படத்திற்கும் 10 நாள் நடிக்க சுமார் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்க போகிறாராம்.

ஆம் இதனை வைத்து பார்க்கும் பொழுது மொத்தம் 6 படத்திற்கு ரூ. 60 கோடி சம்பளமாக வாங்க இருக்கிறார் விஜய் சேதுபதி என பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

LATEST News

Trending News