ஆஸ்கார் விருதில் இடம் பெற தவறிய சூரரை போற்று திரைப்படம், குழப்பத்தில் ரசிகர்கள்..! முழு விவரம் இதோ..
சில நாட்களுக்கு முன்பு சூரரை போற்று திரைப்படத்தை ஆஸ்கார் விருதிற்கு விண்ணப்பித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் அப்படத்துடன் சில இந்தியா திரைப்படங்களும் ஆஸ்கார் விருதிற்கு விண்ணப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஆஸ்கார் விருது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள சர்வதேச திரைப்படத் பிரிவில் இந்தியாவில் இருந்து எந்த ஒரு திரைப்படமும் இடம்பெறவில்லை. இதன் இரண்டாவது சுற்றில் இப்படம் இடம்பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த பட்டியலில் மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு திரைப்படம் இடம்பெறாததால் ரசிகரகள் ஏமாற்றம் அடைத்துள்ளனர்.