டாக்டர் படத்தின் 5 நாள் இமாலய வசூல், இத்தனை கோடிகளா

டாக்டர் படத்தின் 5 நாள் இமாலய வசூல், இத்தனை கோடிகளா

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இல்லை ஆரம்பத்தில்.

ஏனெனில் படத்தின் ப்ரோமோ எதுமே சிரிப்பு வரவில்லை என்றனர், ஆனால், படத்தில் அவை சரியாக பொருந்தியதால் படம் மெகா ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் டாக்டர் படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் ரூ 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் கண்டிப்பாக இது ஒரு மைல்கல் படம் தான்.

LATEST News

Trending News

HOT GALLERIES