காதலனுடன் உடற்பயிற்சி செய்த நடிகை ஸ்ருதி ஹாசன், ரசிகர்களை கவர்ந்த வீடியோ..

காதலனுடன் உடற்பயிற்சி செய்த நடிகை ஸ்ருதி ஹாசன், ரசிகர்களை கவர்ந்த வீடியோ..

தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இவர் தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக பிரபாசுக்கு ஜோடியாக, பிரஷாந்த் நீல் இயக்கும் சலார் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

சமீப காலமாக தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

அந்த வகையில் தற்போது காதலனுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் உடற்பயிற்சி செய்யும் போது சமோசா மாதிரி இருக்கிறார் என்று கிண்டல் செய்கிறார் ஸ்ருதி.

இதோ அந்த வீடியோ பதிவு 

LATEST News

Trending News

HOT GALLERIES