இசையமைப்பாளர் அனிருத்தின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
தனுஷின் 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார்.
இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், அடுத்தடுத்து அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோர் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.
இவர் இசையில் தற்போது இந்தியன் 2, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான், பீஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உருவாகி வருகிறது.
சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்களின் வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது அனிருத்தின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..