வேண்டாம் என்று ஒதுக்கிய சந்தானம் - வெளியான நீக்கப்பட்ட காட்சி
சந்தானம் நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளியான திரைப்படம் டிக்கிலோனா.
இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அகானா மற்றும் ஷெரின் என இரு நடிகைகள் நடித்திருந்தனர்.
ஓடிடி -யில் வெளியான இப்படம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்திலிருந்து வேண்டாம் என்று ஒதுக்கிய காட்சியின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.