முதல்முறையாக இப்படியொரு உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ், ரசிகர்களை கவர்ந்த போட்டோஸ்..

முதல்முறையாக இப்படியொரு உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ், ரசிகர்களை கவர்ந்த போட்டோஸ்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார், அதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் படத்திலும் நடிக்கவுள்ளார்.

மேலும் இயக்குனர் செல்வராகவனுடன் இவர் இணைந்து நடித்துள்ள சாணி காயிதம் திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் விளம்பர படம் ஒன்றில் அவர் நடித்துள்ள புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் கொஞ்சம் கிளாமர் காண்பித்துள்ளதால் ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES