புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய நடிகை லாஸ்லியா.. எப்படி மாறிவிட்டார் என்று பாருங்க

புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய நடிகை லாஸ்லியா.. எப்படி மாறிவிட்டார் என்று பாருங்க

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகி ஆகியுள்ளார்.

இவர் நடிப்பில் உருவான முதல் திரைப்படம், Friendship சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நடிகை லாஸ்லியா தனது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது தனது புதிய ஹேர் ஸ்டைலுடன் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இதோ..

LATEST News

Trending News

HOT GALLERIES