விக்ரம் படத்தில் கமல் இப்படியொரு வேடத்தில் நடிக்கிறாரா..? வெளியான சூப்பர் தகவல்

விக்ரம் படத்தில் கமல் இப்படியொரு வேடத்தில் நடிக்கிறாரா..? வெளியான சூப்பர் தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.

இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக் பாஸ் நடிகை ஷிவானி நாராயணன் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் வயதான தோற்றம் மட்டுமல்ல படத்தின் ஒரு பகுதியில் இளமையான தோற்றத்திலும் வருவார் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

80களில் இருந்தது போன்ற லுக்கில் காட்சிகள் உள்ளதாம். மேக்கப் மட்டுமன்றி புதிய கிராபிக்ஸ் டெக்கனாலஜி கொண்டு இதனை சாத்தியம் ஆக்கஉள்ளாராம் லோகேஷ் கனகராஜ் என தகவல் வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES