ஈரம் சொட்டும் இரவு, பிளாக் அண்ட் ஒயிட் காஸ்ட்யூம்: ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

ஈரம் சொட்டும் இரவு, பிளாக் அண்ட் ஒயிட் காஸ்ட்யூம்: ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதும் அதுமட்டுமின்றி அவ்வப்போது புதிய கிளாமரான போட்டோஷூட் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இதன் காரணமாக தற்போது அவருக்கு ஒரு சில திரைப்படங்கள் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பாக சூர்யாவின் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக் பாஸ் ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்று மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. கருப்பு வெள்ளையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போட்டோ ஷூட் வீடியோவில் வெள்ளை காஸ்ட்யூமில் இருட்டு அறையில் கிளாமர் போஸ் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும், இந்த போட்டோஷூட் வீடியோவுக்கு சுமார் ஒரு லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் ரசிகர்களின் சுவாரஸியமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

LATEST News

Trending News

HOT GALLERIES