நயன் - சமந்தாவுடன் பஸ்சில் ஃபுட்போர்ட் அடித்த விஜய் சேதுபதி! லீக்கான வீடியோ..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மக்கள் செல்வன் என்ற பெயரால் கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி பிட்சா.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களின் வெற்றியால் முன்னணி நடிகர் எந்த அந்தஷ்த்தை பெற்று வருகிறார். தற்போது பல படங்களின் வெற்றி கொடுத்து வருக் விஜய் சேதுபதி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து ஜோடியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்கள் கழித்து பாண்டிச்சேரியில் ஆரம்பித்துள்ளனர். இன்று எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் பஸ்சில் நடிகை நயன்தாரா சமந்தாவுடன் படிக்கட்டில் ஃபுட்போர்ட் அடிப்பது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் வீடியோ தற்போது இணையத்தில் லிக்காகி வைரலாகி வருகிறது.
சமந்தா , நயன் , சேதுபதி🖤#KaathuVaakulaRenduKaadhal pic.twitter.com/PojHejClPM
— மார்லே🇵🇸 (@Yuvan____) August 23, 2021