அந்த மாதிரி படத்தில் நடிக்க தான் பாலிவுட் பக்கம் ஒதுங்கினாராம் இந்த சர்ச்சை நடிகை

அந்த மாதிரி படத்தில் நடிக்க தான் பாலிவுட் பக்கம் ஒதுங்கினாராம் இந்த சர்ச்சை நடிகை

தமிழ் சினிமா எப்போதும் சர்ச்சைகள் நிறைந்தே இருக்கும். அதிலும் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம், அவர்களே சும்மா இருந்தாலும், சர்ச்சைகள் அவர்களை விடாது.

இந்நிலையில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கூத்தடித்துவிட்டு, யு-டியுபில் மட்டும் தோன்றும் ஒரு நடிகை, சமீபத்தில் வட இந்தியா பக்கம் சென்றாராம்.

அங்கு தான் பாலிவுட் படங்களில் நடிக்கப்போவதாக பல கம்பி கட்ற கதைகளை அவிழ்த்துவிட்டார், ஒரு நொடி எல்லோரும் அட உண்மையாவே ஹிந்தி படத்தில் நடிக்கிறாரா என சிலர் நம்பிவிட்டனர்.

ஆனால், இவரோ அங்கு சென்றதே அந்த மாதிரி படங்களில் நடிக்க தானாம், ஆம், பட வாய்ப்புக்காக அந்த மாதிரி படங்களிலும் இவர் நடித்ததாக கிசுகிசுக்கப்படுகின்றது.

LATEST News

Trending News