கடற்கரையில் நீச்சல் உடையில் நடிகை காஜல்! இணையத்தில் பரவும் போட்டோ
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் நடிகை காஜல் அகர்வால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.
இவர் சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, ஜில்லா, மாரி, விவேகம் மெர்சல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் காஜல் நடிப்பில் பாரிஸ் பாரிஸ், ஹே சினமிக்கா உள்ளிட்ட பல படங்கள் வெளியாகவுள்ளது.
நடிகை காஜலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தனது நெருங்கிய நண்பர் கௌதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தனது திருமணத்திற்கு பின் அடிக்கடி சுற்றுலா சென்று வரும் நடிகை காஜல், அப்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது கடற்கரையில் அவர் நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்