கைதாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்- விபத்தால் போலீஸ் அடுத்த அதிரடி

கைதாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்- விபத்தால் போலீஸ் அடுத்த அதிரடி

பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டு தமிழ்நாட்டு மக்களிடம் பிரபலமானவர் நடிகை யாஷிகா.

அந்நிகழ்ச்சியில் சில சர்ச்சைகளில் அவர் சிக்கினார், ஆனால் வெளியே வந்ததும் யாரும் அதைப்பற்றி பேசுவதில்லை. நிறைய படங்கள் கமிட்டாவது, போட்டோ ஷுட் அதிகம் நடத்துவது என யாஷிகா இருந்தார்.

அண்மையில் தனது நண்பர்களுடன் இரவு வெளியே சென்றுள்ளார். சென்னை திரும்பும்  போது அவர் காரை வேகமாக ஓட்டி வர விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவரது தோழி உயிரிழந்தார்.

யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதுவரை அவருக்கு 2,3 சர்ஜரி நடந்துள்ளது.

காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில் அவர் கைதாவார் என கூறப்படுகிறது. அவரின் விபத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES