சார்பட்டா படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா நடிக்கும் வெப் சீரிஸ்!

சார்பட்டா படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா நடிக்கும் வெப் சீரிஸ்!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் OTT-யில் வெளியான திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை.

இப்படம் வெளியானது முதல் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று ரசிகர்களிடையே பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்ததாக நடிகர் ஆர்யா நடிப்பில் ENEMY திரைப்படம் வெளியாக உள்ளது, இப்படத்தில் அவருடன் நடிகர் விஷாலும் நடித்துள்ளார்.

இதனிடையே நடிகர் ஆர்யா அடுத்து வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியாகவும் எனவும் தெரிய வந்துள்ளது. 

LATEST News

Trending News

HOT GALLERIES