துப்பாக்கி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம் - அட, இது தெரியும போச்சே
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் முதன் முறையாக உருவாகி வெளியான திரைப்படம் துப்பாக்கி.
நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில், இப்படம் தான் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை காஜல் அகர்வால், நடிகர்கள் வித்யுத் ஜாவல், சத்யன், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்நிலையில் துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன் முதன் முதலில் நடிக்கவிருத்தது பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் தானாம்.
அப்போது அவரது கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனாராம்.