ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது! தனது இரு பிள்ளைகளுடன் அவர் வெளியிட்ட புகைப்படம்

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது! தனது இரு பிள்ளைகளுடன் அவர் வெளியிட்ட புகைப்படம்

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் வெளியான தாஸ் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் தான் ரேணுகா மேனன்.

மலையாள நடிகையான ரேணுகா தமிழில் பிப்ரவரி 14 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால், தாஸ் படத்திற்கு பிறகு இவர் நடித்த காலப காதலன் திரைப்படம் வரவேற்பை பெற தவறியதால், இவரது மார்க்கெட் சரிய துவங்கியது.

இதனால், சினிமாவை விட்டு விலகிய ரேணுகா மேனன், சுராஜ் மேனன் என்பவரை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நீண்ட நாட்களாக இவரை பற்றிய தகவல்கள் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது தனது இரு பெண் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தனது பிள்ளைகளுடன் ரேணுகா மேனன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்.. 

LATEST News

Trending News