தீடீரென தவறி விழுந்த நடிகை ரித்திகா சிங்.. வெளியான ஷாக்கிங் வீடியோ

தீடீரென தவறி விழுந்த நடிகை ரித்திகா சிங்.. வெளியான ஷாக்கிங் வீடியோ

மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங்.

இதன்பின், ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

மேலும் தற்போது பாக்ஸர், பிச்சைக்காரன் 2, வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவில் போட்டோஷூட் நடக்கும் பொழுது, தீடீரென தவறி, குளத்தில் விழுந்துவிட்டேன் என்று ஜாலியாக தெரிவித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..

LATEST News

Trending News

HOT GALLERIES