தங்க நிற உடையில் ஜொலிக்கும் அண்ணாச்சி பட ஹீரோயின் - வர்ணிக்கும் ரசிகர்கள்

தங்க நிற உடையில் ஜொலிக்கும் அண்ணாச்சி பட ஹீரோயின் - வர்ணிக்கும் ரசிகர்கள்

பாலிவுட்டில் வெளியான Singh Saab the Great என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஊர்வஷி Rautela.

இதன்பின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

ஹிந்தியில் கலக்கி வரும் நடிகை ஊர்வஷி Rautela, தமிழில் லிஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸின், உரிமையாளர், சரவண அருள் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது ரசிகர்களை கவரும் கவரும் வகையில் புகைப்படங்களை பதிவிடுவார்.

அந்த வகையில் தற்போது தங்க நிற உடையில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஊர்வஷி Rautela.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை ஊர்வஷி Rautela-வை வர்ணித்து வருகின்றனர். 

LATEST News

Trending News