நடிகர் தனுஷின் லைன் அப்-ல் இணைந்த மேலும் ஒரு இளம் இயக்குனர்! யார் தெரியுமா?

நடிகர் தனுஷின் லைன் அப்-ல் இணைந்த மேலும் ஒரு இளம் இயக்குனர்! யார் தெரியுமா?

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக விளங்குபவர், இவர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான கர்ணன் திரைப்படம் சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து சமீபத்தில் ஜகமே தந்திரம் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் நேரடியாக Netfilx-ல் வெளியாகி கலவையான விமர்சங்களையே அதிகமாக பெற்றது.

மேலும் அடுத்தடுத்து நடிகர் தனுஷ் நானே வருவேன், D43 உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து முடிக்கவுள்ளார். 

இந்நிலையில் தனுஷ் இளம்  இயக்குனர் இலன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அப்படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சமீபத்தில் இலன் ஹரிஷ் கல்யாணின் ஸ்டார் படத்தை கைவிட்டதற்கு காரணமும் இப்படத்திற்காக தான் எனவும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES