இணையத்தில் வைரலாகும் நடிகை தமன்னாவின் வீடியோ - என்ன செய்துள்ளார் என்று பாருங்க
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான தமன்னாவிற்கு கல்லூரி பட ம் தனி அங்கீகாரத்தை தேடி தந்தது.
இதனை அடுத்து தனுஷ், சூர்யா, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தற்போது முன்னணி நடிகையாகியுள்ளார்.
நடிகையாக மட்டுமல்லாமல் உலகப் புகழ்பெற்ற மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்க உள்ளார்.
நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாவதுண்டு.
அந்த வகையில் தற்போது நடிகை தமன்னா நடமாடி அசத்தியுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..