மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை நயன்தாராவின் தந்தை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை நயன்தாராவின் தந்தை

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா.

நடிகை நயன்தாராவின் வீட்டில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக முந்தைய செய்தியில் தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் தந்தை Kurian Kodiyattu உடல்நலக்குறைவால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற அதிர்ச்சியளிக்கும் செய்து வெளியாகியுள்ளது.

அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LATEST News

Trending News