வடிவேலு பட இயக்குனருடன் கைகோர்த்த நடிகை நயன்தாரா - இது, எப்படிப்பட்ட படம் தெரியுமா
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை நயன்தாரா. அதிலும் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாப்படுகிறார்.
இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் தமிழில் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்துடன் நடிகை நயன்தாரா
மேலும் 3 புதிய படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம். இந்நிலையில் இதில், முழுக்க முழுக்க காமெடி கதைக்களம் கொண்ட படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம் நடிகை நயன்தாரா.
இப்படத்தை தென்னாலிராமன், எலி போன்ற படங்களை இயக்கிய, யுவராஜ் தயாளன் தா, இப்படத்தையும் இயக்கவிருக்கிறார்.
இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.