ஃபஸ்ட் லுக் எல்லாம் வெளிவந்தும் மணிரத்னம் படத்தில் இருந்து வெளியேறிய சமந்தா- எந்த படம் தெரியுமா?

ஃபஸ்ட் லுக் எல்லாம் வெளிவந்தும் மணிரத்னம் படத்தில் இருந்து வெளியேறிய சமந்தா- எந்த படம் தெரியுமா?

தமிழ் மக்கள் கொண்டாடும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. நம்ம பல்லாவரம் பொண்ணு என மிகவும் பெருமையாக அவரை ரசிகர்கள் அழைப்பது வழக்கம்.

அவர் நடிப்பில் சமீபத்தில் வந்த The Family Man படம் பெரிய சர்ச்சைக்குள்ளானது. சமந்தாவை ரசித்த ரசிகர்கள் சிலர் அவர் தேர்ந்தெடுக்க இந்த கதைக்காக சிலர் மோசமாக திட்டினார்கள்.

இந்த படத்திற்காக வந்த சில விமர்சனங்கள் தன்னை வருத்தப்பட வைத்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதுவரை பல ஹிட் படங்களை கொடுத்துள்ள சமந்தா நிறைய பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் மிஸ் செய்துள்ளார்.

அப்படி அவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்திருக்கிறார். இப்படத்தில் சமந்தா கமிட்டாகி ஃபஸ்ட் லுக் எல்லாம் வெளியானது, ஆனால் திடீரென சில காரணங்களால் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES