நடிகை ராய் லட்சுமியா இது, திடீரென என்ன இப்படி மாறிவிட்டார்- அவரே ஷேர் செய்த புகைப்படம்

நடிகை ராய் லட்சுமியா இது, திடீரென என்ன இப்படி மாறிவிட்டார்- அவரே ஷேர் செய்த புகைப்படம்

மங்காத்தா, காஞ்சனா போன்ற படங்களில் நடித்து முன்னணி நாயகிகள் வரிசையில் இருந்தவர் நடிகை ராய் லட்சுமி.

எப்போது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியிட்டு ஆக்டீவாக இருப்பார். ராய் லட்சுமி நடிப்பில் அடுத்து Cinderella என்ற படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்திற்கான ராய் லட்சுமி வித்தியாசமான லுக்கில் நடித்திருக்கிறார். அவரே அப்பட புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் எப்போது செம ஸ்டைலாக இருக்கும் ராய் லட்சுமி திடீரென இவ்வளவு வித்தியாசமான லுக்கில் உள்ளார் என கமெண்ட் செய்கின்றனர்.

LATEST News

Trending News