புதிய பிசினஸ் துவங்கும் நடிகை சமந்தா.. அதுவும் யாருக்காக தெரியுமா

புதிய பிசினஸ் துவங்கும் நடிகை சமந்தா.. அதுவும் யாருக்காக தெரியுமா

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை சமந்தா.

இதுமட்மின்றி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும், வெப் சீரிஸ் எனவும் கலக்கி வருகிறார்.

நடிப்பது மட்டுமில்லாமல் நடிகை சமந்தா “பிரத்யுஷா” என்ற NGO ஆரம்பித்து குழந்தைகள் மற்றும் மகளிருக்கான மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார்.

மேலும் “ஈகம்” என்ற பெயரில் ஹைதராபாத்- ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் ப்ரீ ஸ்கூல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் “சகி” என்ற பெயரில் பெண்களுக்கான உடைகள் விற்பனை செய்யும் பிசினசையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் விரைவில் சமந்தா பெண்களுக்கான நகை, அணிகலன்கள் தொடர்பாக புதிய பிசினஸ் ஆரம்பிக்க உள்ளாராம்.

இதற்கான முதல் கட்ட பணிகள் முடித்துவிட்டதாம். விரைவில் இதனை சமந்தா அறிவிப்பார் என்று தெரிவிக்கின்றனர்.

LATEST News

Trending News