நடிகர் விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனர் இவர் தானாம் - யாருனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க
தளபதி விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் First லுக் நேற்று வெளியானது.
நடிகர் விஜய் பொது இடங்களின் அணியும் ஒவ்வொரு ஆடைகளும், பலரின் கண்களை ஈர்க்கும்.
இந்நிலையில் நடிகர் விஜய் அணியும் ஒவ்வொரு உடையையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பவர்.
அவரது மனைவி சங்கீதா தானாம். ஆம் திருமணத்திற்கு பின் நடிகர் விஜய்யின் படங்களை தவிர, மற்ற விசேஷங்களுக்கு அவரின் போடும் ஆடைகளுக்கு காஸ்ட்யூம் டிசைனர், சங்கீதா தானாம்.